இலங்கையில் 3 விடுதலை புலிகள் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3புலிகள் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலை இலங்கை ராணுவம்தான் நடத்தியுள்ளது என்று புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் உள்ள புலிகளின் படை முகாம் மீது 30 பேர் கொண்டஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் புலிகள் இயக்கத்தைசேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான தீவிரவாதிகள் (கருணா கும்பல்) சிலரின் ஒத்துழைப்போடு இலங்கை ராணுவகமாண்டோக்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் இருவருக்குக் காயம்ஏற்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவத் தளபதி சாந்தா கொட்டேகோடா மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், இந்தத் தாக்குதலில் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்இருந்தால் அதை புலிகள் வெளியிட வேண்டும் என்றார்.
இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து ஆலோசனைநடத்த நார்வே தூதர் அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications