வைகோவை வாழ்த்திய ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
மறுமலர்ச்சி நடைப் பயணம் மேற்கொண்டிருக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோவை, திமுக துணைப் பொதுச்செயலர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
வைகோ தனது 35-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, ராணிப்பேட்டை பஸ் நிலையம் அருகேஸ்டாலின் அவரைச் சந்தித்தானர். வைகோவை ஆரத் தழுவிய ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்துவாழ்த்துத் தெரிவித்தார்.
முன்னதாக ஆற்காட்டில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, வைகோவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத்தெரிவித்தார்.
வைகோவைக் கண்டாலே அந்தப் பகுதியில் இருந்து மிரண்டு ஓடுகின்றனர் திமுகவினர். நடை பயணம் வரும்அவரை அனைத்துக் கட்சியினரும் சந்தித்து வாழ்த்துக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவினர் மட்டும்திரும்பி நின்று கொள்கின்றனர்.
இந் நிலையில் அவரை ஸ்டாலின் வாழ்த்தியது முக்கியத்துவம் பெறுகிறது.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications