சுயேச்சை எம்.எல்.ஏ அப்பாவு திடீர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற சுயேச்சை உறுப்பினர் அப்பாவு சென்னையில் இன்று காலைதிடீரென கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்தபோது போலீஸார் அவரைத்திடீரென்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சாரங்கன் தலைமையில் சென்னை வந்த போலீஸார்அப்பாவுவை விசாரணைக்காக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர்அவரைக் கைது செய்வதாக அறிவித்தனர்.
நெல்லையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், எம்.எல்.ஏ. அப்பாவு தன்னை மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில்அவரைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்பாவு இன்றே நெல்லைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளார்.
சுயேச்சையாக இருந்தாலும் இவர் அதிமுகவை மறைமுகமாக ஆதரித்து வந்தவராவார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications