உமாவின் தேசியக் கொடி யாத்திரை துவக்கம்
ஹூப்ளி:
ஹூப்ளியில் போலீஸ் தடையை மீறி கொடி ஏற்றியது மற்றும் மதக் கலவரத்தைத் தூண்டியது ஆகியவழக்குகளில் கைதாகி, பின்னர் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டமத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான உமா பாரதி இன்று தனது தேசியக்கொடி யாத்திரையை தொடங்கினார்.
ஹூப்ளியில் இருந்து இந்த வேன் யாத்திரையைத் தொடங்கும் உமா பாரதி ஹரியாணாவில்ஜாலியன் வாலாபாக்கில் அதை முடிக்கவுள்ளார்.16 நாட்கள், சுமார் 3,000 கி.மீ. தூரத்துக்கு இந்தயாத்திரையை அவர் நடத்துகிறார்.
இந்த யாத்திரையை முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி இன்று காலை துவக்கி வைத்து உமாவிடம்தேசியக் கொடியை வழங்கினார்.
இதையொட்டி ஹூப்ளி நகரில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் அங்கு ஆயிரக்கணக்கானபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்புக்கும்கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிரத்தில் 6 நாட்கள் இந்த யாத்திரையைநடத்தும் உமா பாரதி, அப்படியே பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கி வைக்கிறார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications