யானைக்கால் மாத்திரைக்கு 7வது உயிர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் யானைக்கால் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட ஒருவர் இறந்தார்.
யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை சமீபத்தில் தமிழக அரசு வீடு வீடாக சென்று வினியோகித்தது. திருச்சி மற்றும் பெரம்பலூரில் இந்தமாத்திரைகளை சாப்பிட்ட 6 பேர் சமீபத்தில் இறந்தனர்.
இந் நிலையில் இம் மாத்திரை சாப்பிட்ட ஒருவர் புதுக்கோட்டையில் இன்று அதிகாலை இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரசப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அந்த நபர் யானைக்கால் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இதே மருத்துவமனையில் யானைக்கால் மாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications