கோபால்: அரசுக்கு பொடா மறுஆய்வு குழு உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 14-ம் தேதிக்குள்அவருக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொடா மறுஆய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. .
இந்த வழக்கில் சாட்சிகளின் பெயர் விவரங்கள், மாற்றுப் பெயர்கள், விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளிக்கவேண்டும் என்று மறுஆய்வுக் குழு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கோபால் மீது இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஆவணங்களைத் தர முடியாதுஎன்று அரசு தரப்பு வழக்கறிஞர் மாத்தூர் வாதிட்டார்.
கோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோபாலின் தனிப்பட்ட சுதந்திரம் கேள்விக்குறிஆக்கப்படும் நிலையில், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த ஆவணங்கள் அவருக்கு மிகவும் அவசியம்என்று அவர் வாதிட்டார்.
இதனையடுத்து மாநில அரசுக்கு உத்தரவிடுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த பொடாமறுஆய்வுக் குழு, ஆவணங்களை கோபாலிடம் வழங்க உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான மறுஆய்வுக் குழுவின் விசாரணை வரும் 16-ம் தேதி தொடங்கும் என்றும்அறிவித்தது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications