7 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 37
தேனி:
7 வயதான சிறுமியைத் திருமணம் செய்தார் 37 வயதான அவளது மாமா.
தேனியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (37). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ராணி சமீபத்தில்இவரை விட்டு ஓடிவிட்டார். இதற்கு தனது தங்கையின் கணவரான அய்யாவுவே காரணம் என்று நம்பினார்விஜய்ராஜ்.
இதையடுத்து அய்யாவுவை பழி வாஙற்குவதற்காக அவரது 7 வயது மகள் அமுதமணியை (3ம் வகுப்பு படிக்கும்சிறுமி) திருமணம் செய்யத் திட்டமிட்டார். இதற்கு அவரது தங்கையும் ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, விவரம் தெரியாத அந்த 7 வயது சிறுமியின் கழுத்தில் தாலியைக் கட்டினார் விஜயராஜ்.
இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரியவந்ததையடுத்து விஜய்ராஜை கைது செய்ய விரைந்தனர். ஆனால்,போலீஸ் வரும் தகவல் அறிந்து அவரும், அவரது தங்கையும் தலைமறைவாகிவிட்டனர்.
விஜய்ராஜை விட்டு ஓடிப் போன அவரது முதல் ராணியும் மனைவியும், தனது கணவர் சிறுமியை திருமணம்செய்ததையறிந்து திரும்பி வந்துவிட்டார். அவரும் சேர்ந்து இப்போது விஜய்ராஜுடன் தலைமறைவாகவுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications