பொடா நீக்கம்: நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் உத்தரவை வெளியிட நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியஅமைச்சரவை கூடுகிறது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பொடா சட்டத்தை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்க் கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றமே நடக்கவில்லை.
இதையடுத்து பொடா சட்டத்தை ரத்து செய்து உத்தரவு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்தியஅமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக நாளை அமைச்சரவை பிரதமர் தலைமையில்கூடுகிறது.
அதே நேரத்தில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு அதை மேலும் வலுப்படுத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது. பொடா சட்ட நீக்கத்துடன் இதற்கான உத்தரவும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications