ஜெ.விடம் மாற்றம்: பாஜக வரவேற்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்புக்கு உரியது என்று பாஜக தேசிய செயற்குழுஉறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக, -பாஜக இடையே கூட்டணி இல்லை; நட்புக் கட்சிகளாக இருக்கிறோம் என்று முன்பு பாஜக கூறியது.தற்போது ஜெயலலிதாவின் டெல்லி பேட்டியால் அதில் எந்த மாற்றமும் கிடையாது.
சோனியாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். எப்போதும்அரசியல்வாதிகள் கடைசியில் சொல்வதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். முன்பு சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது.
மாநில மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் சுமுக உறவு வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாஅப்படி கூறியிருந்தால், அது வரவேற்கத்தக்கது.
ஜெயலலிதாவின் இந்த பேட்டியை, கூட்டணி மாற்றத்துக்கான அஸ்திவாரமாக பாஜக நினைக்கவில்லை. அவர்மீதுள்ள வழக்கு விசாரணைக்கும், இதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார் திருநாவுக்கரசர்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications