மண்டபத்தில் பெரும் தீவிபத்து: ரூ. 1.5 கோடி சேதம்
ராமநாதபுரம் & தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குடியிருக்கும் குடிசைப் பகுதியில்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள மீன்பிடிப் படகுகள், சாதனங்கள் சேதமடைந்தன.
மீனவர்கள் கடலுக்குச் சென்று வரும்போது ஓய்வு எடுப்பதற்கும், மீன் பிடி சாதனங்களை வைத்துக் கொள்வதற்கும்இந்தக் குடிசைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குடிசைப் பகுதியில் இன்று திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில்கருகின. அந்த குடிசைகளுக்குள் இருந்த படகுகள், மீன்பிடி சாதனங்கள் ஆகியவை தீயில் கருகின.
சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தகுடிசைப் பகுதியில் கடந்த 6 மாதங்களில் இது 3வது தீவிபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி பள்ளியில் தீ:
இதேபோல, தூத்துக்குடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
இதில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால்,மாணவ, மாணவியர் அப்போது பள்ளியில் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications