கள்ளக் காதல்: குழந்தையைக் கொன்ற தாய்
சென்னை:
கள்ளக் காதலனை மணப்பதற்காக குழந்தையைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி (20). கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த இவருக்கு ராகினி என்ற 1வயது பெண் குழந்தை இருந்தது. பெற்றோருடன் வசித்து வந்த தனலட்சுமியின் குழந்தை இரு தினங்களுக்கு முன்இறந்தது.
இந்தச் சாவில் மர்மம் இருப்பதாகவும், குழந்தையை தனலட்சுமி தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும்அவரது கணவர் பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் தந்தார்.
இது குறித்து இணை கமிஷ்னர் சைலேந்திர பாபு தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது. குழந்தையின் உடல்பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது, அது கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, குழந்தையைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.
மேலும் தனக்கும் ஹரிஹரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தான் தன்னைவிட்டுகணவர் பாலசுப்பிரமணியம் பிரிந்ததாகவும் கூறியுள்ள தனலட்சுமி, காதலன் ஹரிஹரனைத் திருமணம் செய்யகுழந்தை தடையாக இருந்ததால் அதை கழுத்தை நெரித்துக் கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.
குழந்தை ராகியின் வயிற்றில் மிதித்துக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்தாதகவும் அதிர்ச்சிகரமானவாக்குமூலம் தந்துள்ளார் தனலட்சுமி. இதையடுத்து காசநோயால் குழந்தை இறந்ததாக நாடகமாடியதாகவும்கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனலட்சுமி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications