தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு கூடுதல் நதி
டெல்லி:
தமிழக காவல்துறை நவீனமயமாக்கத்திற்கு மத்திய திட்ட கமிஷன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ. 135.25 கோடி நிதியுதவி கோரி தமிழக அரசு மத்தியதிட்டக் கமிஷனுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது.
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களும் இதுபோல பல்வேறு கோரிக்கைகளை திட்டக் கமிஷனுக்கு அனுப்பியிருந்தன.இவற்றைப் பரிசீலித்த மத்திய திட்டக் கமிஷன் மொத்தமாக ரூ. 800 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் தமிழக அரசுக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர்எஸ்.ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம், காவல்துறையினருக்கு வீடு கட்டித் தருவது, நவீன ஆயுதங்கள்வாங்குவது, நவீன சாதனங்கள், புதிய வாகனங்களை வாங்க முடியும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் உதவ மத்திய அரசு தயாராகவே உள்ளது. இதுதொடர்பாகதமிழகம் அல்லது கர்நாடகத்திடமிருந்து உதவி கோரி கோரிக்கை வந்தால் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்ரகுபதி.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications