திண்டுக்கல் லியோனிக்கு சேலம் குட்டி சாமியார் கண்டனம்
கோவை:
இந்து மதத்தை தாக்கி பேசிய பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனிக்கு சேலம் குட்டிச் சாமியார் பரணீதரசுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் சமீபத்தில் திமுக மாநாடு நடந்தது.அதில் நடந்த பட்டிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியைபுகழோ, புகழ் என்று திண்டுக்கல் லியோனி புகழ்ந்து பேசினார். அத்தோடு இந்து மதம் குறித்தும் சிலகருத்துக்களைக் கூறினார்.
இதற்கு சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளின் உதவியாளர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்து மதத்தை மிகவும் கேவலப்படுத்தி பேசியுள்ளார் லியோனி. குட்டிச்சாமியாரையும் அவர் விமர்சித்துள்ளார்.
அவர் இனி எங்குமே பட்டிமன்றம் நடத்த முடியாது. அவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களை தடுத்துநிறுத்துவோம் என்றார்.
அரசியல்வாதிகளுக்கு ஆன்மீகம் தேவை, மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று குட்டிச் சாமியாரும்கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications