இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம்: ஐநா
சென்னை:
இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்ப விரும்புவதாக ஐ.நா. சபைக்கான அகதிகள்மறுவாழ்வு கமிஷ்னர் லினார்ட் கொட்சலேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இனப் போரால் புலம் பெயர்ந்து இந்தியாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் சுமார் 1.5 லட்சம் பேரில், இதுவரை 10,000 பேர்இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். இவர்கள் நாடு திரும்ப இலங்கை அரசும் உதவியது.
ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வுத்துறையின் சார்பில் 2,500 பேர் இலங்கையில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில்வசிக்கும் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆனால், அவர்கள் இலங்கைக்குத் திரும்பும் அளவுக்கு அங்கு நிலைமை இன்னும் மேம்படவில்லை.
குடி பெயர்ந்தோருக்காக இந்தியா எப்போதுமே தனது கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது. அதே நேரத்தில் குடிபெயர்ந்தோர் தொடர்பானதேசிய சட்டங்களை இந்தியா இன்னும் வரையறுக்கவில்லை என்றார்.
முன்னதாக மாநாடு ஒன்றிய பேசிய அவர்,
வளர்ச்சி அடைந்த நாடுகளில் அடைக்கலம் கோரும் நாட்டினரில் இந்தியர்கள் 6வது இடத்தில் உள்ளனர். பெரும்பாலும் காஷ்மீர், பஞ்சாப்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வாறு அடைக்கலம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர் என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications