விரைவில் சேது சமுத்திரம் திட்டத்திற்கு அடிக்கல்: ப.சி.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
சேது சமுத்திரம் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்த விளக்க கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ப.சிதம்பரம் பேசுகையில், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில்,இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும், அது சார்ந்த துறைக்கும் அதிக முக்கியத்துவம்கொடுத்துள்ளோம்.
சேது சமுத்திரம் திட்டத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications