இரவு 10 மணிக்கு மேல் பார்களுக்கு தடை
சென்னை:
சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்கள் நடத்த சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.
சென்னையில் சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் பாரில் மது அருந்தி விட்டு வந்த நான்கு வாலிபர்கள் காரில் துரத்திமோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாகப் பலியானார்.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு வயது 16 என்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகர ஹோட்டல் பார்களுக்கு இரவில் தடை விதிக்க வேண்டும்என்ற கோரிக்கை வலுத்தது.
இந் நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கப்படுகிறது.பார்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் ஹோட்டல்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரில் இரவு ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 560 இடங்களில் போலீசார் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications