துபாய்: விமான நிலைய கட்டடம் இடிந்து 8 பேர் பலி
துபாய்:
துபாய் விமான நிலையத்தில் கட்டப்பட்டு புதிய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள்பலியாகியுள்ளனர். சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்த தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
புதிதாக விரிவாக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மாபெரும் கூரையும் அதன் சுவர்களும் இடிந்துவிழுந்தன. அப்போது 150 தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் உடல்கள்இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. 8 பேர் மட்டுமேபலியானதாக கட்டட காண்ட்ராக்டர் தெரிவித்துள்ளார். ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் விமான நிலையத்தின் உதவியுடன், 1 கி.மீ. நீளத்துக்கு விமானத்தைப் போன்ற தோற்றத்தில் துபாய்விமான நிலையத்தின் புதிய பகுதி கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் தான் இன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 40 பேர் வரை பலியானதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications