கபாலீஸ்வரர் கோவிலில் ஜெ-சசி வழிபாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சாமிகும்பிட்டார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதோஷ தினமாகும். சிவ பெருமானுக்கு உகந்த நாள். அந்த தினத்தில் சிவ வழிபாடுவிசேஷமானதாக கருதப்படுகிறது.
இந் நிலையில் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் கபாலீஸ்வரர் கோவில் வந்தார்.பிரதோஷ பூஜைகள் முடிந்து, பக்தர்கள் கூட்டம் குறைந்த பின்னர் ஜெயலலிதா கோவிலுக்கு வந்தார்.
விநாயகர், சிங்காரவேலர், நந்தீஸ்வரர், கற்பாகம்பாள், கபாலீஸ்வரர் ஆகிய சன்னதிகளில் ஜெயலலிதாவும்,சசிகலாவும் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர். அப்போது சிறப்புப் பூஜையும் நடந்தது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications