தாஜ்மஹாலுக்கு இன்று 350வது ஆண்டு விழா
லக்னோ:
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் 350வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது.
மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் நினைவாக யமுனை நதிக்கரையில் தாஜ்மஹாலைநிறுவினார். இன்றுடன் தாஜ்மஹால் நிறுவப்பட்டு 350 ஆண்டுகள் ஆகின்றன.
இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் திருவிழா கொண்டாடப்படுகிறது. உத்திரப் பிரதேச ஆளுநர் ராஜேஸ்வர்தாஜ்மஹால் விழாவை இன்று தொடங்கி வைக்கிறார். உ.பி. முதல்வர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.
தாஜ்மஹாலின் பின்புறம் யமுனையின் மறுகரையில் அமைந்துள்ள மேத்தாபாக் பகுதியில் இந்த விழாவைமுன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஆக்ராவின்செங்கோட்டையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் அக்பர் காலத்தில் மொகலாய சாம்ராஜ்யத்தின்தலைநகராக விளங்கிய பதேபூர் சிக்ரியிலும் இருவார கால கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications