தென் மாவட்டங்களில் கன மழை: இடி தாக்கி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்இடி தாக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், மேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்டபகுதிகளில் கன மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் இடி தாக்கி பலியானார். இதேபோல, உத்திரமேரூர் பகுதியில் விவசாயி ஒருவர் இடி தாக்கிஇறந்தார்.
இவர்கள் தவிர சிவகங்கையில் ஒரு பெண், மேலூர் மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இடிதாக்கி இறந்தனர்.
சென்னையில் இன்று மழை இல்லை. இருப்பினும் இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications