டாகுமெண்டரியாகிறது குடந்தை பள்ளி தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளிக் கூட தீ விபத்து குறித்து டாகுமெண்டரி படம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகதேசிய பேரிடர் தடுப்பு மேலாண்மை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் தடுப்பு மேலாண்மை மையத்தைச் சேர்ந்தஅதிகாரிகள் சுஜாதா சத்பதி, அஜீந்தர் வாலியா ஆகிய இரு பெண் அதிகாரிகளும் கும்பகோணம் வந்தனர்.
தீ விபத்தில் 90 குழந்தைகள் உயிரைப் பழிவாங்கிய கிருஷ்ணா பள்ளிக் கூடத்தை அவர்கள் பார்த்தனர். தீ விபத்துகுறித்த அனைத்து விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், கும்பகோணத்தில் நடந்தது போன்ற தீ விபத்து எதிர்காலத்தில்எங்குமே நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு இது தொடர்பாக டாகுமெண்டரி படம் எடுத்து இந்தியா முழுவதும்ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications