காதுகேளாதோர், வாய்பேசாதோருக்கு நவீன சுயம்வரம்
சென்னை:
வாய் பேச முடியாதோர், காது கேளாதோருக்கான நவீன சுயம்வர நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சுயம்வரா அறக்கட்டளையின் தலைவர் விஜயராஜ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
2001ம் ஆண்டு முதல் பெங்களூரில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.இதுவரை 138 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்த ஆண்டு சுயம்வர நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15,16,17ம் தேதிகளில் நடக்கிறது. 18 வயது முடிந்த வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்களும், 21 வயதான ஆண்கம் இதில் பங்கேற்கலாம். கட்டணம் ஏதும் இல்லை.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 25ம் தேதிக்குள் சி.என். விஜயராஜ், செயலாளர், சுயம்வரா டிரஸ்ட்,நம்பர் 13, 18வது கிராஸ், அல்சூர், பெங்களூர்-560008 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்குத் தெரிந்த திருமணம் ஆகாத வாய் பேச முடியாத, காது கேளாத நண்பர்கள், குடும்பத்தினருக்குவாசர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்து உதவலாம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications