தமிழகம் தப்பியது: ஆந்திராவில் கரை கடக்கும் புயல்
சென்னை:
இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் இன்று ஆந்திராவில் கரையைக் கடக்கிறது.
வங்க கடலின் தென்கிழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதுபுயலாக மாறி சென்னையில் இருந்து வடகிழக்கே 500 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
தமிழகத்தை பயமுறுத்திக் கொண்டிருந்த இந்தப் புயல் நேற்றிரவு மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி வேகமாகநகர்ந்தது. இன்று அதிகாலையில் ஆந்திராவில் உள்ள காக்கி நாடாவுக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே 100கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
அது மேலும் தீவிரமடைந்து இன்று பிற்பகலில் ஆந்திர மாநிலம் துனி பகுதியில் கரையை கடக்கும் என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம் மீனவர்களுக்கு புயல்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications