தமிழக தோல்வியால் ஆட்சி போனது: அத்வானி
புனே:
தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவுக்குக் கிடைத்த படுதோல்வியால் தான் மத்தியில்பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிகூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி புனேயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அத்வானி கூறியதாவது:
தேசிய ஜனநாகக் கூட்டணி பல சாதனைகளைப் புரிந்தது. இதனால் மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும்ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கூட்டணி எங்களை விட 32 இடங்கள் அதிகமாகப்பிடித்தது.
இதற்குக் காரணம் தமிழகம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி வென்றிருந்தால் மீண்டும் ஆட்சியைப்பிடித்திருப்போம். ஆனால், கூட்டணியில் இடம் பெற்ற கட்சி (அதிமுக) படுதோல்வி அடைந்ததால் ஆட்சியைஇழந்துவிட்டோம்.
தமிழகத்தில் கிடைத்த படுதோல்வி எங்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. கூட்டணியில் இருந்த கட்சிக்கு(அதிமுக) கிடைத்த தோல்வி என்றார் அத்வானி.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications