சிலி நாட்டுக்கு இந்திய ஹெலிகாப்டர்கள்
டெல்லி:
சிலி நாட்டு ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
தனது ராணுவத்துக்கு 12 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் சிலிநாடு பேச்சு நடத்தி வருகிறது.
இதையடுத்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்களைசிலிக்குக் கொண்டு சென்று அதன் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந் நாட்டு ராணுவ அதிகாரிகள்முன்னிலையில் செய்முறை விளக்கம் தந்தது இந்திய விமானப் படை.
இந் நிலையில் இது குறித்து மேல்மட்ட பேச்சு நடத்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர்மார்ஷெல் கிருஷ்ணசாமிதலைமையிலான குழு இன்றிரவு சிலி செல்கிறது.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் நேபாளத்துக்கு இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா விற்பனை செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலுடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை உலகளவில் விற்பனை செய்யவும்இந்தியா முயன்று வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications