ஹாக்கி: இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி
ஹைதராபாத்:
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஹாக்கி போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்தியா-, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 8 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.பாகிஸ்தான் 4--1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், 8-வது மற்றும் கடைசி ஆட்டம் ஹைதாரபாத்தில்நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 17-வது நிமிடத்தில் இந்தியஅணியின் சந்தீப் மைக்கேல் முதல் கோல் அடித்தார். 21-வது நிமிடத்தில் இந்திய அணியின் துஷர்கண்டேகர்மற்றொரு கோல் அடித்தார்.
இந்த 2-0 என்ற கோல் கணக்கை இந்திய அணி ஆட்டம் முடியும் வரை காப்பாற்றியது. முடிவில் இந்திய அணிவெற்றி பெற்றது.
இருப்பினும் பாகிஸ்தான் ஏற்கனவே நான்கு போட்டிகளை வென்றுள்ளதால், போட்டி தொடரை 4--2 என்றகணக்கில் வென்றது. பரிசளிப்பு விழாவில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கலந்து கொண்டு பரிசு கோப்பையைவழங்கினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications