ராகிங்: 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து ராகிங் செய்த 2 மாணவர்கள்வெளியேற்றப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கிப்படிக்கின்றனர்.
இந்த விடுதியில் தங்கி இருந்து படிக்கும் 5-ம் ஆண்டு மாணவர்களான அருண் விஜயன், சீனிவாசன் இருவரும்தங்களுக்கு வணக்கம் செலுத்தவில்லை என்பதால் ஷ்யாம்குமார் (2-ம் ஆண்டு), வசந்த், சேது மாதவன் (3ம் ஆண்டு)ஆகிய மாணவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மூவரும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதாவிடம் புகார் தெரிவித்தனர்.விசாரணையில் சீனியர் மாணவர்கள் 2 பேரும் ஜூனியர் மாணவர்களை அடித்ததும், தங்களுக்கு மரியாதைசெலுத்த சொல்லி மிரட்டியதும் உண்மை என்று உறுதியானது.
இதையடுத்து அருண் விஜயன், சீனிவாசன் ஆகிய இருவரையும் உடனடியாக கல்லூரி விடுதியைவிட்டுவெளியேற ஹேமலதா உத்தரவிட்டார். இதையடுத்து 2 மாணவர்களும் கல்லூரி விடுதியில் இருந்துவெளியேற்றப்பட்டனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications