மத்திய சிறை கைதிகளுக்கு குடிக்க கூவம் நீர்!
சென்னை:
சென்னை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கூவம் கழிவு நீரை குடிப்பதற்குக் கொடுப்பதாக எழுந்துள்ளபுகாரையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று சிறையில் வழங்கப்படும் நீரை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.
சென்னை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிறைக்கு அருகே ஓடும் சாக்கடையான கூவத்தில் இருந்து நீரைஎடுத்து அதைத் தான் குடிக்கத் தந்து வருகின்றனர் போலீசார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சிவக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறையில் வினியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய சென்னைமாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி கிருஷ்ணன் தலைமையிலான 10 பேர் கொண்டகுழு இன்று மத்திய சிறைக்கு சென்று அங்கு குடிநீரை சாம்பிள்களை எடுத்தனர்.
இந்த சாம்பிள்கள் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் சோதனையிடப்படவுள்ளன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications