விசிடி கடைகள் மூடல்: வியாபாரிகள் போராட்டம்
சென்னை:
உரிமம் பெறப்பட்ட பழைய படங்களின் விசிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்வதைக் கண்டித்து சென்னைபர்மா பஜார் வியாபாரிகள் கடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள பர்மா பஜார் விசிடிக்களுக்கு பெயர் போனது. இங்கிருந்துதான் தமிழ்ப்படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு விடப்படுவதாக திரையுலகினர் புகார் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை முதல் பர்மா பஜார் வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷாகுல் அமீது கூறுகையில்,
திருட்டு விசிடி ஒழிப்பு என்ற பெயரில் பழைய படங்களின் விசிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்கிறார்கள்.அப்பாவி இளைஞர்களை திருட்டு விசிடி தயாரித்ததாகக் கூறி கைது செய்து வழக்குப் போட்டு அவர்களதுஎதிர்காலத்தை பாழடிக்கின்றனர்.
புதிய படங்களின் விசிடிக்களை விற்றால் அவர்கள் மீது போலீஸார் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால்பழைய படங்களின் உரிமம் பெற்ற விசிடிக்களை பறிதல் செய்வதை போலீஸார் உடனே நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் தற்போது பர்மா பஜார் அளவில் தொடங்கியுள்ள போராட்டம் மாநிலம் தழுவியதாக மாறும். இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications