கடமை தவறிவிட்டது அதிமுக அரசு: வைகோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆமத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணத்தைப் பெறுவதிலிருந்து தமிழக அரசு கடமை தவறி விட்டது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வறட்சி நிவாரணம் தொடர்பாக முன்கூட்டியே மத்தியஅரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்நேரம் மத்திய அரசின்வறட்சி நிவாரண நதியைப் பெற்றிருக்க முடியும்.
தமிழக அரசின் தாமதத்தால் விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளுக்குபயிர்க் கடன்களைத் தர கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்திற்கு எப்போது சட்டசபைத் தேர்தல் நடந்தாலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகமதிமுக கடுமையாக பாடுபடும் என்று கூறினார் வைகோ.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications