மீனவர் பிரச்சினை: சந்திரிகாவுடன் பேச மன்மோகன் உறுதி
சென்னை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் குறித்து இலங்கைஅதிபர் சந்திரிகாவுடன் பேசுவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னை வந்த மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலானமதிமுக குழு சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தது. அதில் ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டம், நதிகள் இணைப்பு, சேது சமுத்திரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துகூறப்பட்டிருந்தது.
மன்மோகனுடனான சந்திப்பு குறித்து பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படையினர் அடிக்கடி தொந்தரவு செய்வது குறித்து இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேசுவதாகமன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
சேது சமுத்திரம் திட்டத்தை விரைவுபடுத்தவும், மீனவர்களின் கவலை குறித்து உரிய விளக்கம் தருமாறும் பிரதமடம்கோரப்பட்டது. அதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார் வைகோ.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications