அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழா ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக அதிரடிப்படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா 27ம் தேதிக்குப் பதில்30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினருக்கு தமிழக அரசின் சார்பில்ஜெயலலிதா வருகிற 27ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்திருந்தார்.
இந் நிலையில் இவ்விழா 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழாவை மிக் சிறப்பாக நடத்த முதல்வர்திட்டமிட்டுள்ளதால், குறுகிய கால அவகாசத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்பது சிரமம் எனஅதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதால், விழாவை 30ம் தேதி மாலை 5 மணிக்கு அரசுஒத்திவைத்துள்ளது.
இந் நிகழ்ச்சியின்போது அதிரடிப்படையினர் அனைவருக்கும் தலா ரூ. 3 லட்சம் ரொக்கம், பதவி உயர்வுக்கானஉத்தரவு, வீட்டு மனை ஒதுக்கீட்டுக்கான உத்தரவு ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில்ஆளுநர் ராம் மோகன் ராவும் கலந்து கொள்கிறார்.
கண்கவர் கலை நிகழ்ச்சிக்கும், இன்சுவை இரவு விருந்துக்கும் தமிழக அரசு அன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications