நாகையை சுரண்டும் நிறுவனம்: சிபிஎம் கண்டனம்
சென்னை:
நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சுரண்டி வரும் குஜராத்தைச் சேர்ந்த உப்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் என்றநிறுவனம், 650 ஆழ்குழாய் கிணறுகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியில் எடுத்துஉபயோகப்படுத்துகிறது.
இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. விவசாயிகள் கடும்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்தியாவின் முக்கிய பறவைகள் சரணாலயமும் இதனால் வறண்டுபோகும் நிலை உருவாகியுள்ளது.
இப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, அந் நிறுவனத்தின் உப்பு உற்பத்திக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications