ரஜினி, சங்கராசாரியாருக்கு குறி வைத்த வீரப்பன்
கோவை:
நடிகர் ரஜினிகாந்தையும் காஞ்சி சங்கராச்சாரியாரையும் கடத்த சந்தன கடத்தல் வீரப்பன் திட்டமிட்டிருந்ததாகத்தெரியவந்துள்ளது.
அதிரடிப்படையின் எஸ்.பியும் வீரப்பன் வேட்டையில் முக்கிய பங்கு வகித்தவருமான செந்தாமரைக் கண்ணன்கூறியதாவது:
ராஜ்குமாரை கடத்தி கோடிக்கணக்கில் பணம் பார்த்த வீரப்பன் அதே போன்று பிரபலமான நடிகரை கடத்ததிட்டமிட்டு இருந்தான். ரஜினிகாந்த்தை கடத்தினால் கோடிக்கணக்கில் பணம் பெறலாம் என்பதும், தான் நினைத்தசில காரியங்களை சாதிக்கலாம் என்பதும் வீரப்பனின் திட்டமாக இருந்தது.
மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களுக்கும் அவன் குறி வைத்தான். பொதுவாக வீரப்பன்அமைதியாக இருந்தால் அடுத்து ஏதோ பெரிய நடவடிக்கையில் இறங்கப்போகிறான் என்று அர்த்தம். இதற்குகடந்த கால சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.
நாகப்பா கொலைக்குப் பின் வீரப்பனின் நடவடிக்கைகள் ஓய்ந்தது போல் இருந்தாலும் உள்ளுக்குள் பெரியதிட்டத்தை வைத்திருந்தான் என்றார். காஞ்சி சங்கராச்சாரியாரையும் கடத்த வீரப்பன் திட்டமிட்டிருந்ததாகவும்அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications