மாதையனை விடுவிக்க மனைவி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
13 ஆண்டுகளாக கோவை சிறையில் வாடும் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின்அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், வீரப்பனுக்கு ஈமக் காயங்கள் செய்யப்பட வேண்டும். எங்களது குடும்பத்தில் உயிருடன் உள்ளஒரே ஆண் எனது கணவர்தான். எனவே அவரை ஒரு வாரத்திற்கு பரோலில் விடுவிக்க வேண்டும். வீரப்பன் தவிரஅவனது தாய், தம்பி, மகன் ஆகியோருக்கும் ஈமக் காயங்கள் நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 13 வருடமாக மாதையன் சிறையில் வாடி வருகிறார். சிறையில் அவரது நடத்தை நன்றாக உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே அவர் பரோலில் வந்துள்ளார். எனவே அவரை தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications