தாம்பரம்-எழும்பூர் புதிய ரயில் பாதையில் சோதனை
சென்னை:
சென்னை தாம்பரம்-எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் இன்றுரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை நடத்தினார்.
தாம்பரம் முதல் எழும்பூர் வரையிலான மீட்டர்கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு ரூ. 90 கோடி செலவில்புதிதாக அகலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டநிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு இப்பாதையில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்புஆணையர் பிரணாப் குமார் சென் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
முதல் கட்டமாக இன்று காலை எழும்பூரிலிருந்து கிண்டி வரை டிராலியில் சென்று அவர் ஆய்வுநடத்தினார்.
வரும் 29ம் தேதி இப் பாதையில் அதி வேக சோதனை ரயில் இயக்கிப் பார்க்கப்படவுள்ளது.
அதன் பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல் இப்பாதைகளில் ரயில்கள் போக்குவரத்து தொடங்கும்.தினசரி இரு மார்க்கத்திலும் 200 முறை பயணிகள் மின்சார ரயில் இயக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications