பெண் சிசுக்கொலை: தாய்க்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தமிழ்நாட்டிலேயே பெண் சிசுக்கொலை தொடர்பான வழக்கில் முதன் முறையாக ஆயுள் தண்டனை வழங்கி சேலம்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுகுணா (23).இந்த தம்பதிக்கு அம்பிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.இதனால் பிறந்து இரண்டே நாளேயான குழந்தையின் வாயில் சுகுணா எரிக்கம்பாலை ஊற்றி கொலை செய்தாள்.
இது தொடர்பாக சுகுணா மீது கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்டில் இடைப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட உயர்வு அமைதி நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் சுகுணாவிற்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications