திருவட்டார்: கட்டடம் இடிந்து 3 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
திருவட்டார்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கட்டடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பரிதாபமாக பலியாயினர்.25 பேர் படுகாயம் அடைந்தனர்.
காட்டுக்காடு என்ற கிராமத்தில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்கூடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் கூரை இன்றுதிடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிற்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோர்இடிபாடுகளில் சிக்கினர்.
இதில் 3 பெண்கள் இடிபாடுகளில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பலியாயினர்.
தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து உள்ளே சிக்கியிருந்த 28 பேரைமீட்டனர்.
பலத்த காயமடைந்த இவர்கள் திருவட்டார் மற்றும் நாகர்கோவில் அரசு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications