சிகிச்சை: பாரீஸ் கொண்டு செல்லப்படும் அராபத்
ரமலா:
மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் சிகிச்சைக்காக பாரீஸ் கொண்டுசெல்லப்படுகிறார்.
மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் சிகிச்சைக்காக பாரீஸ் கொண்டுசெல்லப்படுகிறார்.
இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டிருந்த அராபத்தின் உடல்நிலை நேற்று முன்தினம் கவலைக்கிடமானது.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
தற்போது நிற்பதற்கும், உணவு உட்கொள்வதற்கும் முடியாத நிலையில் பெரும்பாலும் அராபத் படுக்கையிலேயேஓய்வு எடுத்து வருகிறார்.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அராபத், தற்போதுசிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் ஜோர்டான்தலைநகர் அம்மானுக்கு வந்த அராபத் அங்கிருந்து பாரீஸ் கொண்டு செல்லப்படுகிறார்.
அங்கு பாரீஸ் நகருக்கு அருகிலுள்ள பெர்ஸி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட உள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications