தலித்துகள் மதமாற்றம்: 15 இஸ்லாமியர்கள் கைது
நெல்லிக்குப்பம்:
தலித்களை மதம் மாற்றியதாக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர். மனித நேய பேரவை என்றஅமைப்பைச் சேர்ந்த இவர்கள், அப் பகுதியைச் சேர்ந்த தலித்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதாகவும், மதம்மாற்றப்பட்டவர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்து வந்ததாகவும் போலீசார்கூறியுள்ளனர்.
இவர்களிடம் இருந்து அரிவாள்கள், கத்திகள், செல்போன்கள், அரபி புத்தகங்கள், ஆடியோ, வீடியோ கேசட்டுகள்,கேமராக்கள், டிஜிட்டல் டைரிகள், மற்றும் ரூ. 80,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
தேனி மாவட்டம் முத்துத்தேவன் பட்டியில் இயங்கும் அறிவகம் என்ற அமைப்பின் ஒரு பிரிவு தான் இந்த மனிதநேய பேரவை என்றும், நெல்லிக்குப்பத்தில் பல மாதங்களாகவே இந்த அமைப்பினர் செயல்பட்டு வருவதாகவும்போலீசார் கூறுகின்றனர்.
வட இந்தியாவிலும், காஷ்மீரிலும் உள்ள பல அமைப்புகளுடன் தொடர்புடைய இவர்களுக்கு வெளிநாட்டில்இருந்து பணம் வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications