ரயில்வே தட்கல் டிக்கெட் கட்டணம் உயர்வு
சண்டிகார்:
தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் கட்டணங்களை ரயில்வே நிர்வாகம்உயர்த்தியுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு 2 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் முதல் செப்டம்பர் 15ம் வரை பயணிகள்கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு கட்டணமும், மீதி உள்ள 10 மாதங்களில் வேறுவிதமான கட்டணமும்வசூலிக்கப்படும்.
நெரிசல் மிக்க காலத்தில் 2வது ஏ.சி. வகுப்புக்கு ரிசர்வேசன் செய்யவதற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் 3வது ஏ.சி. வகுப்புக்கான தட்கல் கட்டணம் ரூ.150ல் இருந்துரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏ.சி. சேர் மற்றும் அனைத்து வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் கட்டணம் 50ரூபாயில் இருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
நெரிசல் அல்லாத காலங்களில் 2வது வகுப்பு ஏ.சி. மற்றும் 3வது வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான தட்கல் கட்டணம்ரூ.200 ஆகவும், ஏ.சி.சேர் கார் மற்றும் அனைத்து வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கான கட்டணம் ரூ.75 ஆகவும்இருக்கும்.
இக் கட்டண உயர்வு வருகிற நவம்பர் 14ம் தேதி முதல் அமலுக்கு வரும். இப்போது ரெயில்களில் தட்கல் கோச்என்று தனிப்பெட்டி உள்ளது. இதற்குப் பதிலாக 2வது வகுப்பு ஏ.சி. பெட்டியில் 4 படுக்கைகளும் 3வது வகுப்புஏ.சி. மற்றும் ஏ.சி.சேர் வகுப்பில் தலா 6 படுக்கைகளும், அனைத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 10 சதவீதபடுக்கைகளும் தட்கல் பயணிகளுக்காக ஒதுக்கப்படும்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications