நோன்பு திறப்பு: பள்ளிவாசலில் விஜயகாந்த்!
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
நடிகர் விஜயகாந்த் பொள்ளாச்சி அருகே பள்ளி வாசலில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப் போவதாக அடிக்கடி கூறி வருகிறார் விஜயகாந்த். அடுத்த ஆண்டு ஏப்ரல்மாதம் 14ம் தேதி தனது அரசியல் அறிமுகம் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில், அரசியல்வாதிகளின் குண நலன்கள் பலவும் அவருக்கும் வர ஆரம்பித்துள்ளன. பொள்ளாச்சிஅருகே சேத்துமடை பகுதியில், நெறஞ்ச மனசு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சூட்டிங் முடிந்த பின்னர், மாலை 5 மணிக்கு மேல் அம்பரம்பாளையம் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றவிஜய்காந்த், அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையிலும் பங்கேற்றார்.
பின்னர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கஞ்சி குடித்தார். இதைத் தொடர்ந்து தர்காவினுள் ஏழைகள்பலருக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications