குருபூஜை: தேவர் சிலைக்கு ஜெ. மாலை
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதாஉள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்தராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவர்நினைவிடம் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்று குருபூஜை நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர்மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் சல்மான் குர்ஷித், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனுஷ்கோடி ஆதித்தன்உள்ளிட்டோர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தேவர் பேரவையைச் சேர்ந்த பெண்கள் சார்பில் தேவர் சிலைக்கு பூஜையும், பால் அபிஷேகம் நடந்தன.
கடந்த ஆண்டு திடீரென பசும்பொன் கிராமத்துக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா குருபூஜையில் கலந்து கொண்டார். இன்றுஅதிரடிப்படையினருக்கு சென்னையில் பாராட்டு விழா நடப்பதால், இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
குருபூஜையையொட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்?












Click it and Unblock the Notifications