ஜெயலட்சுமி பேட்டியளிக்க தடையில்லை: நீதிமன்றம்
சென்னை:
பத்திரிக்கைகள், டிவிகளுக்கு பேட்டித் தரக் கூடாது என்று ஜெயலட்சுமிக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக காவல்துறை தாக்கல் செய்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
போலீஸார் மீது பாலியல், மோசடிப் புகார்களைத் தொடுத்துள்ள ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில்,பத்திரிக்கைகள், டிவிகளுக்கு பேட்டி கொடுக்க ஜெயலட்சுமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை தலைவர்ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து ஜெயலட்சுமி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் பாலசுப்ரமணியம், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இறுதியில், தற்போது ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இதில் தலையிட தமிழக காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.எனவே இந்த மனு தேவையற்றது என்று கூறி காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
காவல்துறையினருடனான தனது குஜால் அனுபவங்களை நக்கீரனில் ஜெயட்சுமி தொடராக எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications