வீரப்பன் வேட்டை குறித்த புகைப்பட கண்காட்சி
ஈரோடு:
வீரப்பன் வேட்டை மற்றும் வீரப்பன் நடமாட்டம் இருந்த மலைப் பகுதிகளில் அதிரடிப்படை நடத்திய மருத்துவமுகாம்கள் உள்ளிட்டவை குறித்த புகைப்படக் கண்காட்சி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீரப்பன் வேட்டை, வீரப்பனால் பாதிக்கப்பட்ட கிராமங்கள், வீரப்பன்வேட்டையில் அதிரடிப்படையினர் ஈடுபடும் காட்சிகள், வீரப்பன் கொல்லப்பட்ட இடம், ஆம்புலன்ஸ், வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவை அடங்கிய கண்காட்சி ஈரோடு மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
அதிரடிப்படையினர், வீரப்பனால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதி கிராமங்களில் நடத்திய மருத்துவ முகாம்கள் குறித்தபுகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் ஒருமாதத்திற்கு இந்தக் கண்காட்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications