வீரப்பன் சமாதியில் பொதுமக்கள் வழிபாடு
மேட்டூர்:
சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதிக்கு ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து கற்பூரம், ஊதுபத்தி கொளுத்திவழிபட்டுச் செல்கின்றனர்.
கடந்த மாதம் 18ம் தேதி அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டான். அவனது உடல் மேட்டூர்அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில்இருந்து பொதுமக்கள் தினசரி வந்தவண்ணம் உள்ளனர். அதுவும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம்அதிகமாக இருக்கிறது.
மக்கள் வீரப்பனின் சமாதிக்கு மாலை அணிவித்து, கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி வழிபட்டு செல்கின்றனர்.வீரப்பன் இறந்த பின்னும் பொதுமக்கள் மத்தியில் அவனது ஹீரோ இமேஜ் சற்றும் குறையவில்லை. போலீஸாருக்குவீரப்பன் எதிரியாக இருந்தாலும் பொதுமக்களாகிய எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை என்பதுசமாதிக்கு வந்துபோகும் மக்களின் கருத்தாக இருக்கிறது.
வீரப்பனை உயிரோடுதான் பார்க்க முடியவில்லை. அடக்கம் செய்த இடத்தையாவது பார்க்கலாம் என்றுதான்வந்தோம் என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications