கோவை: விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கைது

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோவையில் தொழில் அதிபர்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா நடிகை, சினிமா நடனப் பெண் உள்ளிட்டோரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

இவர்களை கோவை 100 அடி ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகே மாருதி ஆம்னி வேனில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (22), சென்னை அமிஞ்சிக்கரையைச் சேர்ந்த அனு (25),பெங்களூரைச் சேர்ந்த சுமித்ரா (23) என்பது தெரியவந்தது. அனு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கும் துணைநடிகையாவார்.

சுமித்ரா, பெங்களூடரில் நட்சத்திர ஹோட்டலில் காபரே நடனம் ஆடுபவர். இவர்களை விபச்சாரத்துக்கு அழைத்து வந்தசீனிவாசன் (24), ஆறுமுகம்(39) ஆகியோரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து மாருதி வேன், 4 செல்போன்கள், ரூ.7,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் முக்கியபிரமுகர்கள், தொழில் அதிபர்களுடன் உல்லாசத்தில் ஈடுபடுபவர்கள் என்பதும், ஒருநாளைக்கு ரூ.10,000 வரை வசூலிப்பார்கள்என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களில் ஒரு வாரம் வரை தங்கி இருந்து உல்லாசம் அனுபவிக்க ரூ.1 லட்சம் வரைவாங்குவதுண்டாம். கைதான இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+