மும்பை கிரிக்கெட் டெஸ்ட் மழையால் தாமதம்
Subscribe to Oneindia Tamil
மும்பை :
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குவது மழை காரணமாகதாமதமாகியுள்ளது.
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நான்காவது மற்றும் இறுதிப் போடி நடைபெறுவதாக இருந்தது. ஆனால்தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications