ஜெ.வுக்கு பாராட்டுவிழா: ரஜினி பங்கேற்பாரா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் வருகிற 8ம் தேதி நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் நடிகர்ரஜினிகாந்தையும் பங்கேற்க வைக்க திரையுலகப் புள்ளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திருட்டு விசிடி பிரச்சினை உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று சலுகைகளை வழங்கியுள்ளஜெயலலிதாவுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 8ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக இயக்குநர் கே.பாலச்சந்தர்தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
இந்த விழாவில் திரையுலகின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்தவர்கள், நடிகர், நடிகையர் கலந்து கொள்கின்றனர். இந்தபாராட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இதற்கிடையே, ரஜினியையும் இந்த விழாவில்பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் ரஜினியையும் இந்த விழாவுக்கு இழுத்து வர திரையுலகினர் முயற்சித்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications