மன்மோகனுடன் சிங்குடன் சந்திரிகா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், மின்சாரத்துறை அமைச்சர் சுசில் பிரேமாலயந்தா மற்றும்அதிகாரிகள் குழுவுடன் 5 நாள் பயணமாக சந்திரிகா இந்தியா வந்துள்ளார்.
அவர் இன்று மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தையைமீண்டும் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தார்.
அடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசுகிறார்.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications